Primary Menu

Top Menu

அமைச்சு பதவியா தனக்கு தெரியாது என்கிறார்..ரவி!!

எதிர்காலத்தில் மீண்டும் அமைச்சர் பதவி ஒன்று கிடைக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே ரவி கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் பூ ஆசிரியர்

Leave a Reply